ஆந்திரபிரதேசம்: மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம் முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாக பழைய ஹைதராபாத் மக்களை பயமுறுத்தி பீதிவயப்படுத்தியுள்ளது. ஒரு சில அரசியல், மனித உரிமை இயக்கங்கள் தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த கோர நிகழ்வை மறந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டும்