செவ்வாய், 25 டிசம்பர், 2012

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள் தேர்வு


மூன்று நாட்கள் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுவில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .அல்ஹாம்துலில்லாஹ்! அல்லாஹ் அவர்களுக்கு பூரண உடல் நிலையையும் முஸ்லிம் சமுதாயத்தை முன்ணேற்றுவதற்கு ஆற்றலையும் வழங்ககுவனாக!
அடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அஸெம்ப்ளியில் நடந்தது.


சேர்மன் : K.M. ஷரீப் - கர்நாடகா
பொது செயளலர் : O.S.M சாலம் - கேரளா
துனை தலைவர் : Prof கொயா - கேரளா
செயளாலர் : முஹமது அலி ஜின்னா - தமிழ் நாடு
செயளாலர் : இல்யாஸ் தம்பி - கர்நாடகா
பொருளாலர் : முஹமது சஹாபுதீன் - மேற்கு வங்காளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.