gj;H vd;wTlNd 313 epuhAjghzpfs; gyk; nfhz;l 1000 ,uhZtj; JUg;Gf;fis ntw;wpthif #ba tPu tuyhW jhd; epidTf;F tUfpwJ. K];ypk;fs; gj;Ug; Nghiug; ghHf;Fk; xU kfj;Jtkhd ghHit ,J. ,J jtwy;y. vdpDk; gj;NuhL ghHitia epWj;jp tplhky; mjw;F Kw;gl;l gjpide;J tUlq;fisAk; NrHj;Jg; ghHj;jhy; ntw;wpapd; ,ufrpaq;fs; vq;Nf ,Uf;fpd;wd vd;gjid ed;F Ghpe;J nfhs;syhk;.
சனி, 29 டிசம்பர், 2012
வெள்ளி, 28 டிசம்பர், 2012
ஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்
அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து,
புதன், 26 டிசம்பர், 2012
காஸா – இரத்தம் சிந்தும் பூமி
புனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இஸ்ரேல் எனும் சட்டவிரோத தேசத்தை உருவாக்கினர். இதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஒத்து ஊதின.இன்றைய இஸ்ரேலின் குடிமக்களில் 80 சதவீதமானோர் வந்தேறு குடிகளாவர் இதனால் பலஸ்தீனர்களின் பூமி பறிபோனது. அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிர்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. வளைகுடாப் பிராந்தியத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் இலட்சிய இலக்காகும். அண்மைக் காலமாக ஹமாஸ்;
செவ்வாய், 25 டிசம்பர், 2012
போன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) ?
இந்துக்களின் இராணுவ குணத்தை மீண்டும் உயிர் தந்து எழுப்பிட வேண்டும். இந்துக்கள் தங்கள் தாய் நாட்டின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் ஏற்றிடச் செய்திட வேண்டும். அவர்களை சனாதன தர்மத்தில் பயிற்றுவித்திட வேண்டும். அவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, இவற்றின் கலை மற்றும் விஞ்ஞானப் பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.” ( AIM OF CENTRAL HINDU MILITARY EDUCATION SOCIETY NMML. MUNJE PAPERS; SUBJECT files N: 24.1932-36 = ஆதாரம் மத்திய இந்து இராணுவ கல்விச் சங்கத்தின் இலட்சியம். மூஞ்ஜே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.24,1932-36.) இந்தப் பயிற்சியில், சுட்டு, கொலைகளைச் செய்யும் விளையாட்டில் வெற்றிகளை ஈட்டிடும் இலக்குகளை நோக்கி நமது பையன்மார்களுக்கு பயிற்சி தந்திட வேண்டும். இந்தக் கொலை செய்யும் விளையாட்டுகளில் அவர்கள் முடிந்த அளவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்திட வேண்டும். எதிரிகளில் மடிந்தவர்களும் நொடிந்தவர்களும் பிணக்காட்டின் கோலங்களாகக் காட்சித் தந்திட வேண்டும். (Source: Preface to the scheme of the central Hindu Military Society, And its Military School. NMML: MUNJE PAPERS. Subject files : N:25.1935) ஆதாரம்: மத்திய இந்து இராணுவப்பள்ளி சங்கத்திற்கான திட்டங்களின் முன்னுரையிலிருந்து மூஞ்சே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.25:1935.இப்படி சுட்டுக் கொலை செய்யும் விளையாட்டை இந்து இளைஞர்களுக்குக் கற்றுத் தந்திடும் கல்லூரி மூன்று இந்தியாவில் பீடு நடை போட்டு வருகின்றன. இதையே இந்துத்துவவாதிகளின் சொற்களால் கூறினால் “இந்துக்களை இராணுவ மயமாக்கிடும் கல்விக் கூடங்கள்”, இராணுவத்தை இந்து மயமாக்கிடும் கல்விக்கூடங்களுக்கு போன்சாலா இந்து இராணுவப் பள்ளிகள் எனப் பெயர்..
வியாழன், 20 டிசம்பர், 2012
புதன், 19 டிசம்பர், 2012
எது சுதந்திரம் ?
மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?) சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.
- கருத்துரிமை, பேச்சுரிமை,
- அரசியல் உரிமை, சமய உரிமை
சகாபாக்கள் வரலாறு
அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி)
ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் :
யா அல்லாஹ்..!(உனது) சுவனச் சோலைகளில் உள்ள சல்சபீல் என்னும் நீரூற்றிலிருந்து இனிமையான, குளுமையான தண்ணீரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குப் புகட்டுவாயாக!
நெடிதுயர்ந்த உடலும், நல்ல உடலமைப்பும், சிவந்த கன்னங்களும், சுருள் முடிகளையும், பிரகாசமான முகத்தோற்றத்தையும், இன்னும் வலிமையான உடலமைப்பையும் கொண்டவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார்.
இன்றைய தூஆ
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8
சமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு
இஸ்லாமிய எழுச்சி உலகெல்லாம் பரவியுள்ளது. சிறுபான்மை சமூகத்திலும் கூட அதன் அலைகள் வீசாமலில்லை. இவ்வாறு முஸ்லிம் சமூகம் விழித்தெழுந்து மீள் புணரமைப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது.இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மை எந்நிலையில் உள்ளது? அங்கு மீள் புணரமைப்புச் செயற்பாட்டின் தேவை எவ்வாறுள்ளது? இளைஞர் சமூகம் அங்கு செய்யவேண்டிய பங்களிப்பு யாது? என்பது பற்றி ஆய்வில் ஈடுபடல் இக்காலகட்டத்தின் தேவை. அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள், அவர்களது பொறுப்பு பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆய்வு செய்ய முயல்கிறது.ஒரு சமூகத்தின் சொத்து, செல்வம் என்பது அதன் பௌதீக வளங்கள், பெருட் செல்வங்களல்ல. அவையெல்லாம் சமூகம் அடைய விரும்பும் இளக்குகளுக்கான சாதனங்கள் மட்டுமே. மனிதனே ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம். அடிப்படை வளம். அந்த மனிதன் செயலூக்கமும் செயற்திறனும் அற்றவனாக இருக்கும் போது பௌதீக வளங்கள் பயனற்றுப் போகும். அவற்றால் எதனையும் சாதிக்க முடியாது போகும். மனிதர்களில் உழைப்புத் திறனும் வேகமும், வீரயமும் கொண்ட காலப்பிரிவு இளமை. எனவே இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக அமைகிறார்கள். ஒரு சமூகத்தின் இளைஞர்களது நாடித் துடிப்பை பரீட்சித்துப்பார்த்து விட்டால் அந்த சமூகத்தின் நிகழ், எதிர்கால நிலையையே மட்டிட்டு விட முடியும். இப்பின்னணியிலே எந்த சமூகமும், நாடும், இளைஞர்களின் சமூகப்பங்களிப்பை பெரிதும் எதிர்பார்க்கிறது.
முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?
ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே? இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே?
மறுபடியும் பாடநூல்களா, சரி. மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள்தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள்தான். முஸ்லிம் மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரிசுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ‘சக்காத்’ என்ற பெயரில் அவர்களிடமும் வரி வசூலிக்கப் பட்டது. ‘ஜிஸியா’ வரியும் கூடப் பெண்கள், குழந்தைகள், பார்ப்பனர்களிடம் வசூலிக்கப்பட்டதில்லை. இந்து மன்னர்கள் யூதக் குடிகளிடமிருந்து ‘ஜிஸியா’ வசூலித்தனர் என்று பதினான்காம் நூற்றாண்டுப் பயணி ஒருவர் குறிப்பிடுகிறார்.
செவ்வாய், 18 டிசம்பர், 2012
இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்தவழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.
முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?
இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?ஏன் கஷ்மீரில் தீவிரவாதம் அதிகரிக்கிறது ?மேலும் முஸ்லிம்கள் மீது சுமத்த படும் பல பொய் குற்றசாட்டுகளுக்கும் மிகவும் அற்புதமாகவும்,ஆழமாக சிந்தித்தும் இந்த கட்டுரையில் விளக்கம் அளித்துள்ளார் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் மிகவும் பெரிய கேள்வி -பதில் தொகுப்பு கொஞ்சம் பொறுமையாக படிக்கவும்...
திங்கள், 17 டிசம்பர், 2012
இந்தியாவில் இஸ்லாம்-1
தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும். ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள். தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று
புதன், 8 ஆகஸ்ட், 2012
திங்கள், 21 மே, 2012
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம்!
ஆந்திரபிரதேசம்: மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம் முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாக பழைய ஹைதராபாத் மக்களை பயமுறுத்தி பீதிவயப்படுத்தியுள்ளது. ஒரு சில அரசியல், மனித உரிமை இயக்கங்கள் தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த கோர நிகழ்வை மறந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டும்
ஞாயிறு, 13 மே, 2012
ஆளை மாற்றினாலும் தக்லீதை விடுவதாக இல்லை
முஸ்லிம்களில் மார்க்கம் என்ற பெயரில் யாராவது எதையாவது சொன்னால் கண்மூடிப் பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய மர்க்கத்தை என்னதான் குர்ஆன், ஹதீஸ் கொண்டு விளக்கினாலும், எடுத்துக் கொடுத்தாலும் விரல் விட்டு என்ணும் அளவிற்கு ஒரு சிலரைத் தவிர எஞ்சியவர்கள் யாரையாவது ஒருவரை சார்ந்து நிற்பதையே வழமையாக்கிக் கொள்கிறார்கள். தெளிவாகச் சொன்னால் ஆளை மாற்றுகிறார்களே தவிர “தக்லீதை விடுவதாக இல்லை.
வெள்ளி, 11 மே, 2012
திருமணமா...? விபச்சாரமா..? எதை ஆதரிப்பீர்..?
தமிழகத்தின் வெகுஜன ஜனரஞ்சக முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார், இன்னும் பிரபலமாகி ஏகப்பட்ட சொத்தும் பக்தர்களும் சேர்த்து விட்ட நிலையில், தன்னை ஒரு பிரம்மாச்சாரி என்று கூறிக்கொண்டே ஒரு நடிகையுடன் விபச்சாரம் செய்த வீடியோ சன் நியுஸில் நாள் முழுக்க ஓடிய போது... அதுவரை சேர்த்து வைத்த பணத்தை தவிர்த்து...பெயரும் புகழும் இழந்தார்.
வியாழன், 10 மே, 2012
ஞாயிறு, 6 மே, 2012
கடனால் ஏற்படும் இன்னல்கள்!
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச்
வெள்ளி, 4 மே, 2012
மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்!
இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.
1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை
புதன், 2 மே, 2012
தொழுகை!
உலகில் அல்லாஹ் மனிதனைப் படைத்ததின் நோக்கம் தனக்கு மட்டும் இருந்து தனக்கே முற்றிலுமாக அடிபணிய வேண்டும் என்பதற்காவே. அந்த அடிமைத்தன்மை மனிதனிடம் வெளிப்படுவதற்காக சில அமல்களை அவன் அவசியமாக்கியுள்ளான். அந்த அமல்களில் முக்கியமானது தொழுகையாகும். அந்த தொழுகையை முறைப்படி. முழுமையாக நிறைவேற்றும்போது அல்லாஹ்வால் அது
முதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு உழியர்கள்!
May 02: இந்திய குடிமக்களில் 65 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள்.
இந்த விடயத்தை நேசனல் சாம்பிள் சர்வேயின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சர்வேயின் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகனுக்கு நகரங்களில் அன்றாட வாழ்க்கைக்கு தேவை ரூ.66.10 ஆகும்.
கிராமங்களில் 35.10 ரூபாய் ஆகும்.
இதன் அடிப்படையில் ஒருவருக்கு ஒரு மாதம்
இந்த விடயத்தை நேசனல் சாம்பிள் சர்வேயின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சர்வேயின் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகனுக்கு நகரங்களில் அன்றாட வாழ்க்கைக்கு தேவை ரூ.66.10 ஆகும்.
கிராமங்களில் 35.10 ரூபாய் ஆகும்.
இதன் அடிப்படையில் ஒருவருக்கு ஒரு மாதம்
செவ்வாய், 1 மே, 2012
ஷைத்தானின் தோழர்கள்!
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடு களைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (2:208)
இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்திச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். ஆவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக
இருந்தால் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்ளூ எனக்கே பயப்படுங்கள். (3:175)
உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் கூட்டத்தில் இருக்கும்போது அமல்களில் செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். ஆனால்
சனி, 28 ஏப்ரல், 2012
புதன், 25 ஏப்ரல், 2012
இஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி !
புதுடெல்லி:
உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக திகழ்கின்ற இஸ்ரேல் ஃபலஸ்தீன்
நாட்டின் பிஞ்சு குழந்தைகளை கொன்று வருகிறது, ஃபலஸ்தீனர்களை அவர்களது சொந்த
மண்ணிலிருந்து விரட்டி அடித்து வருகிறது. இறையாண்மையோடு செயல்படுகின்ற பிற
நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டி வருகிறது. இஸ்ரேலிய உளவுத்துறையினர்
நமது நாட்டிற்குள் ஊடுறுவி ஃபாசிஸ சக்திகளுக்கு வலு சேர்த்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)