திங்கள், 9 ஏப்ரல், 2012

பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு !

மத்தியிலும், மாநிலத்திலும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இதற்கான பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள்
தலைமையில் நாளை ஏப்ரல் 10 அன்று  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் காலை 11 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு தங்கள் பத்திரிக்கை நிருபரையும், புகைப்பட கலைஞரையும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.