சனி, 21 ஏப்ரல், 2012

அரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள் பேரணி!

அரந்தாங்கி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியவின் சார்பில் வருகின்ற ஞாயிற்றுகிழமை தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற இடஒதுக்கிடு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கான பிரச்சாரம் புதுக்கோட்டை மாவட்டம் அரந்தாங்கியில் கடந்த 17ஆம் தேதி அன்று நடைபெற்றது. சைக்கிள் பேரணியாக நடைபெற்ற இப்பிரச்சாரத்தை மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்தீக் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

அரந்தாங்கியின் முக்கிய வீதிகளில் இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.